Have an account?

சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி

CATEGORY: | Sunday, April 25, 2010
0
சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி
பள்ளிப்பெயர் முகவரி : சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 36000 தெலுக் இந்தான், பேராக்

குறிப்பு எண் : ABD 5111

இடம் : தெலுக் இந்தான்

தகுதி : அரசு உதவி பள்ளி

நில உரிமை : அரசாங்கம்

தரநிலை : குறைவு மாணவர் பள்ளி

பதிவு எண் :

தொலைபேசி எண் : 017-5516071

தொலை படி எண் : மின்னஞ்சல் முகவரி

அகப்பக்கம் : www.sjktladangsungaitimah.blogspot.com

தோற்றிய ஆண்டு : 1937

தோற்றுநர் : தெரியவில்லை

தொடக்க கால மாணவர் எண்ணிக்கை : 16

தற்போதைய மாணவர் எண்ணிக்கை : 6

தலைமையாசிரியர் : திரு.மனஹரன் பைடி

ஆசிரியர் எண்ணிக்கை : 3

முக்கிய நிகழ்வுகள்

-பள்ளிப் பெயர் மாற்றம்
-இட மாற்றம்
- பள்ளிப் புனரமைப்பு


குறிப்புகள்

- முக்கிய அடைவுகள்
- கல்வி
- புறப்பாடம்
- ஏனைய சிறப்புகள்

சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி

சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி 1937 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தப் பள்ளி திரு.நாராயணசாமி எனும் கோயில் அர்ச்சகரால் வழி நடத்தப்பட்டு வந்தது. இத்தோட்டத்தில் வேலை செய்யும் இந்திய தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆரம்பக் காலக்கட்டத்தில் ஆசிரியராக இருந்த திரு.நாராயணசாமி அவர்களின் சம்பளத்தை சுங்கை தீமா தோட்ட நிர்வாகம் வழங்கி வந்தது. ஆரம்பக் காலகட்டத்தில் இப்பள்ளியில் எந்தவொரு வசதியும் இல்லை. பள்ளியின் தோற்றம் சற்று கவலை அளிக்கக்கூடிய நிலையில் காணப்பட்டது. இந்தப் பள்ளித் தொடங்கப்பட்ட வேலையில் மொத்தம் 16 மாணவர்கள் மட்டுமே இங்கு படித்து வந்தனர். அப்பொழுது திரு.நாராயணசாமி ஆசிரியர் மட்டுமே இப்பள்ளியில் பணிப்புரிந்தார்.


இந்தப் பள்ளி 1947 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அரசாங்கப் பள்ளியாக பதிவுச் செய்யப்பட்டது. பழைய பள்ளிக் கட்டடம் சீர்த்திருத்தப் பணியின் மூலம் 1973-ஆம் ஆண்டு புதிய வடிவம் பெற்றது. பள்ளித் தொடக்கத்திலிருந்து இதுவரை 19 தலைமையாசிரியர்கள் இந்த பள்ளியில் பணிப்புரிந்துள்ளனர். தோட்ட மக்கள் பலர் இத்தோட்டத்தை விட்டு வெளியேறியதால் இன்று இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

SENARAI NAMA GURU-GURU BESAR

CATEGORY: | Saturday, April 24, 2010
0

SENARAI  NAMA  GURU-GURU  BESAR

Bil
Nama
Tempoh Barkhidmat
1.
En.Narayanasamy
1938-1940
2.
En.Sangaran Nair
1940-Ditutup
3.
En.Micheal
1947-1948
4.
En.Ratnasamy
1948-1953
5.
En.Anggan
1953-1954
6.
En.Sinnapan
1954-1960
7.
En.K.S.Maniam
1961-1967
8.
En.Aplasamy
1968-1973
9.
En.Rajagopal
1973-1980
10.
En.Chandrasegaran
1980-1982
11.
En.G.Sambasivam
1982-1986
12.
En.Kalimuthu
1987-1988
13.
En.Tharman
1988-1991
14.
En.P.Subramaniam
1991-1993
15.
En.W.S.Maniam
1994-1996
16.
En.Rajagopal
1996-1997
17.
En.Velayutham
1997-1998
18.
En.Sivaraman
1998-2001
19.
Pn.R.Nagespari
2001-2004
20.
Pn.R.Gnanathai
2004-2008
21.
Pn.Parameswari
2008 - 2009
22.
En.P.Manaharan
2009 - sekarang

SEJARAH SEKOLAH

CATEGORY: | Thursday, April 15, 2010
0
SEJARAH SEKOLAH

Sekolah ini ditubuhkan pada tahun 1937.Dikendalikan oleh seorang Sami yang bernama Narayanasamy.Kebanyakan pekerja / penghuni di Ladang Sungai Timah adalah kaum India.Sekolah ini ditubuhkan untuk memberi pendidikan kepada anak-anak mereka.Peringkat permulaan gajinya dibayar oleh ladang.
Sekolah ini didaftarkan pada tahun 1947 dan diambil alih oleh kerajaan.Bangunan lama telah telah ditukar kepada blok bangunan batu pada tahun 1973. Sepanjang penubuhan sehingga kini seramai 19 orang Guru Besar telah berkhidmat di sini.

STATUS SEKOLAH PADA MASA PENUBUHAN

Pada masa penubuhan, bangunan sekolah ini hanya berukuran 10’x15’ yang beratap nipah.Bumbung atap sentiasa bocor.Keadaan fizikal sekolah tidak begitu sempurna baik dari segi bentuk dan persekitaranya.Kemudahan asas juga tidak begitu memuaskan pada masa penubuhan.Bilangan murid pada masa penubuhan adalah sebanyak 16 orang.Bilangan guru pula hanya seorang sahaja iatu En.Narayanasamy.


PERISTIWA YANG TERCATAT DALAM









Sekolah ini mengalami perubahan dari segi bentuk iatu bangunan lama telah ditukar kepada blok bangunan batu pada tahun 1973.



Sekolah ini tidak mengalami perubahan dalam nama dan status sekolah.Tiada juga perubahan dalam gred sekolah dan lokasi sekolah.Sekolah ini masih kekal di Ladang Sungai Timah.

SENARAI SMK

CATEGORY: |
0
BIL KOD NAMA SEKOLAH SESI G LOKASI GURU/BG MURID


1

AEA5072 SMK SUNGAI MANIK Pagi Sahaja A Luar Bandar 47 / 13 586

2

AEA5073 SMK SERI PERAK Pagi dan Petang A Bandar Kecil 118 / 18 1375

3

AEA5074 SMK SULTAN ABDULLAH Pagi dan Petang A Luar Bandar 113 / 15 1215

4

AEA5075 SMK ULU BERNAM Pagi Sahaja B Luar Bandar 31 / 7 231

5

AEA5076 SMK HUTAN MELINTANG Pagi dan Petang A Luar Bandar 136 / 19 1803

6

AEA5077 SM (SAINS) TELOK INTAN Pagi Sahaja A Luar Bandar 59 / 38 697

7

AEA5078 SMK ABDUL RAHMAN TALIB Pagi Sahaja A Luar Bandar 56 / 14 579

8

AEA5079 SMK SERI SETIA Pagi Sahaja B Bandar Kecil 60 / 10 867

9

AEA5080 SMK SERI KANDI Pagi Sahaja B Bandar 57 / 12 632

10

AEA5081 SMK SERI PERKASA Pagi Sahaja B Luar Bandar 52 / 10 695

11

AEA5082 SMK RUNGKUP Pagi Sahaja B Luar Bandar 37 / 10 551

12

AEA5083 SM SAINS BAGAN DATOH Pagi Sahaja A Bandar 31 / 5 293

13

AEB5165 SMK SULTAN ABDUL AZIZ Pagi dan Petang A Bandar Kecil 111 / 19 1346

14

AEB5166 SMK RAJA MUDA MUSA Pagi dan Petang A Bandar 89 / 21 1023

15

AEB5167 SMK ST. ANTHONY Pagi dan Petang A Bandar 82 / 8 708

16

AEB5168 SMK HORLEY METHODIST Pagi dan Petang A Bandar 93 / 14 1072

17

AEB5169 SMK CONVENT Pagi dan Petang A Bandar Kecil 63 / 10 902

18

AEB5170 SMK SAN MIN Pagi dan Petang A Bandar Kecil 90 / 12 1543

19

AEE5171 SMK DATO' SAGOR Pagi dan Petang A Bandar Kecil 100 / 18 1275

20

AEE5173 SMK KHIR JOHARI Pagi dan Petang A Luar Bandar 115 / 13 1350

21

AEE5174 SMK TUN ABD RAZAK Pagi dan Petang A Luar Bandar 82 / 11 834

22

AEE5175 SMK SERI MUARA Pagi Sahaja A Luar Bandar 50 / 13 508

23

AFT5001 SMA AL-ULUM AL-SYAR'IYYAH Pagi Sahaja A Bandar Kecil 28 / 3 257

24

AKA5171 SM TEKNIK TELUK INTAN Pagi Sahaja A Bandar 73 / 29 522